சினிமா – V MEDIA

ஜவான் திரைப்படம் படைத்துள்ள சாதனை!
பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் உலகெங்கிலும் வெற்றிநடை போடுகிறது. அத்துடன் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளது.

இந்த திரைப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடியை தாண்டி வசூலித்துள்ளது.

இதில் இந்திய பாக்ஸ் ஆபிஸின் மொத்த வசூல் அடிப்படையில் ஜவான்  673.75 கோடியையும்,  வெளிநாடுகளில் 331.25 கோடியையும்  வசூல் பெற்றுள்ளது.

இதன் மூலம்  ஷாருக்கானின் முந்தைய படமான பதான் திரைப்படத்தின்  சாதனையையும் முறியடித்துள்ளது.  ஜவான் வெளியான 19 நாட்களிலேயே ஆயிரம் கோடியை கடந்தது சிறப்பான விடயமாக பார்க்கப்படுகிறது.

The post ஜவான் திரைப்படம் படைத்துள்ள சாதனை! appeared first on V MEDIA.

லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான அறிவிப்பு!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் ஒக்டோபர் மாதம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் அவ்வவ்போது இணையத்தில் வைரலாகி வந்தன.

இந்நிலையில், இதற்காக இரசிகர்கள் பலர் காத்திருந்தனர். இதற்கிடையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறதாது என படக்குழுவினர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஏராளமானோர் நுழைவு சீட்டுகளை கேட்பதாலும், பாதுகாப்பு காரணங்களாலும் இசை வெளியீட்டு விழா இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அழுத்தம் போன்ற வேறு எந்த காரணங்களும் இல்லை என பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையில் விஜய் இரசிகர்கள் வி ஸ்டேன்ட் வித் லியோ என்ற ஹேஸ் டேக்கை வைரலாக்கி வருகின்றனர்.

The post லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து வெளியான அறிவிப்பு! appeared first on V MEDIA.

நித்தியாமேனன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு!
தமிழ், தெலுங்கு,  மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்து வரும் நடிகை நித்தியா மேனன், தற்போது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதாவது, தமிழ் நடிகர் ஒருவர் படப்பிடிப்பில் தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர் ‘தெலுங்கு திரையுலகில் நான் எந்த விதமான பிரச்சினையையும் எதிர்கொண்டதில்லை.

ஆனால் தமிழ் திரையுலகில் நிறைய பிரச்சினைகளை எதிர்கொண்டு இருக்கிறேன். தமிழ் ஹீரோ ஒருவர் என்னை படப்பிடிப்பில் துன்புறுத்தினார்’ என்று பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post நித்தியாமேனன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு! appeared first on V MEDIA.

யாழில் கிரிகெட் மைதானத்தை உருவாக்க திட்டமிடும் சந்தோஷ் நாராயணன்!
‘யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய (24.09) தினம் வருகை தந்த அவர்,   தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், யாழ்ப்பாணத்தில் மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளேன். துவண்டு போய் உள்ள மக்களுக்கு உற்சாகம் தரும் வகையில் இந்த இசை நிகழ்வு இருக்கும் என நம்புகிறேன்.

இந்த இசை நிகழ்வு முற்றிலும் இலவசமானது. அனைத்து தரப்பு மக்களும் ஒன்றினையும் நிகழ்வாக இருக்கும். அடுத்து வரும் நாட்களின் நிகழ்வுகள் தொடர்பில் அறிவிப்புக்கள் தொடர்ந்து வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

The post யாழில் கிரிகெட் மைதானத்தை உருவாக்க திட்டமிடும் சந்தோஷ் நாராயணன்! appeared first on V MEDIA.

யாழிற்கு விஜயம் செய்த சந்தோஷ் நாராயணன்!
இந்தியாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான  சந்தோஸ் நாராயணன் முதல் முறையாக யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார்.

யாழ் வருகை தந்த அவரை,  ஈழத்தின் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் வரவேற்றுள்ளார்.

அதன் பின்னர் சந்தோஸ் நாராயணன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி உள்ளிட்டவர்கள் கோண்டாவில் அமைந்துள்ள மனைவியின் பூர்வீக இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சந்தோஸ் நாராயணன் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் பாரிய இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

The post யாழிற்கு விஜயம் செய்த சந்தோஷ் நாராயணன்! appeared first on V MEDIA.

சந்திரமுகி 02 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி திரைப்படத்தின் பாகம் 02 திரைப்படம் செப்டம்பர் மாதம் 28 ஆம் திகதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இன்றைய (23.09) தினம் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ராதிகா, வடிவேலு, கங்கனா ரணாவத், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

The post சந்திரமுகி 02 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு! appeared first on V MEDIA.

இறுகப்பற்று திரைப்படத்தின் ட்ரெய்லர்!
யுவராஜ் தயாளன் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிக்கும் இறுகப் பற்று திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஸ்ரத்தா ஸ்ரீநாத்,  ஸ்ரீ,  அபர்நதி,  சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்கிறார்.

கணவன், மனைவி உறவை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

The post இறுகப்பற்று திரைப்படத்தின் ட்ரெய்லர்! appeared first on V MEDIA.

“நா நினைக்கிறது சரியா தப்பானு தெரியல”
இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில். திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள தி ரோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கடந்த 2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

வரும் ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

The post “நா நினைக்கிறது சரியா தப்பானு தெரியல” appeared first on V MEDIA.

ஜவான் திரைப்படம் படைத்துள்ள சாதனை!
அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி வாகை சூடியுள்ளது.

இதன்படி இந்த படம் இதுவரை 907 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த படத்தில் நடிகை நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

The post ஜவான் திரைப்படம் படைத்துள்ள சாதனை! appeared first on V MEDIA.

யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு – விஜய் ஆண்டனி அறிவிப்பு!
யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”என் மீது அன்பு கொண்ட,  என் அன்பு மக்களுக்கு வணக்கம். நான் இப்போது சிறு மன வேதனையுடன்,  இந்த கடிதம் மூலம் சில சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.

ஒரு சகோதரி,  யூ டியூப் சேனல் ஒன்றில் என்னையும் சகோதரர் ஏ.ஆர். ரகுமானையும் தொடர்பு படுத்தி பொய்யான வசந்தி ஒன்றை பரப்பி இருக்கிறார். அது முற்றிலும் பொய்யே!

அந்த யூ டியூப் சேனல் மீது நான் மான நஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன். மான நஷ்ட வழக்கில் வரும் தொகை அனைத்தையும்,  நலிவடைந்த இசைத்துறை நண்பர்களுக்கு முழுமையாக கொடுக்க முடிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

The post யூ டியூப் சேனல் மீது மான நஷ்ட வழக்கு – விஜய் ஆண்டனி அறிவிப்பு! appeared first on V MEDIA.