வணிகம் – V MEDIA

இளைஞர்களது முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றமாக மாறும்
இளைஞர்கள் இந்த நாட்டின் எதிர்காலம். அவர்கள் நல்ல வேலைகளை உரிய நல்ல இடங்களில் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து அவர்கள் தனிப்பட முன்னேறினால் நாடு முன்னேறும்.

நாட்டின் தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டுக்கு வருமானத்தை ஈட்டி தருவது ஆடை ஏற்றுமதி. அப்படியினால் ஆடை தொழிற்சாலைகள் நட்டமடையாது. கொரோனா காலத்தில் கூட ஆடை தொழிற்சாலைகள் இயங்கின. அதன் காரணமாக ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் பொருளதாரத்தில் பின்னடைவை சந்திக்கவில்லை. தற்போதைய பொருளாதர நிலையிலும் அவ்வாறான நிலை காணப்படுகிறது.

பொருளாதர சிக்கலான நிலையில் சேமிப்பு முக்கியமானது. அந்த சேமிப்பை வைத்திருக்கும் இளைஞன் தன்னுடைய முன்னேற்ற கதையினை கூறுகிறார். மூன்று வருடங்கள் வேலை செய்து தொழிலில் பதவி உயர்வு. வங்கியில் சேமிப்பு. வாகனங்கள் என தன்னுடைய வாழக்கையினை உயர்த்திச் செல்லும் இளைஞன் தன்னுடைய முன்னேற்றம் உருவான விதத்தை கூறுகிறார்.

The post இளைஞர்களது முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றமாக மாறும் appeared first on V MEDIA.

வேலையை காதலிக்கும் இளைஞன்
இளைஞர்கள் வேலை செய்வதென்பது இந்தக் காலத்தில் மிக அவசியமானது. குடும்பங்களின் முன்னேற்றத்துக்கு இந்த வருமானம் முக்கியம். அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் எதிர்பார்ப்பவற்றினை அடைய முடியும்.

சம்பளம் ஒரு புறமிருக்க, இளைஞர்கள் தங்களை உருவாக்கி கொள்ள வேண்டும். தங்களை வளர்த்து கொள்ள
வேண்டும். அதற்கு ஏற்ற சிறந்த 9இடம் கிடைக்க வேண்டும். வேலை வழங்குநர்கள் வேலை செய்பவர்களை வளர்த்து விட வேண்டும். சமூகத்தில் நல்ல பிரைஜைகளாக உருவாக்க வேண்டும்.

ஒரு இளைஞன் தனது வீட்டை விட வேலை செய்யுமிடத்தை விரும்புகிறான் எனில் அவனுக்கு முன்னேற்றம் அங்கு கிடைக்கிறது. இந்த இளைஞன் பொருளத்ராதி;பொருளாதரத்தில் மேம்படுவதோடு, வாழ்க்கையிலும் முன்னேறி வருகிறான்.

ஒமேகா லைன் கார்மண்ட்ஸ் நிறுவனத்தில் கடமையாற்றும் இளைஞன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

வீடியோ இணைப்பு

The post வேலையை காதலிக்கும் இளைஞன் appeared first on V MEDIA.

அபார திறமையை காட்டிய ஒமேகா லைன், வவுனியா தொழிலார்கள்
வவுனியா, ஒமேகா லைன் கார்மண்ட்ஸ் நிறுவனம் கடந்த 14 ஆம் திகதியன்று “திறமை திறனாய்வு (TALENT EXPLORA 2K22)” எனும் தலைப்பில் நடன, பாடல் போட்டிகளுக்கான மாபெரும் இறுதிப் போட்டியினை நடாத்தியிருந்தது. இறுதிப் போட்டியில் ஆறு நடன குழுக்களும், 5 பாடகிகளும் பங்குபற்றியிருந்தனர்.

இறுதிப் போட்டிக்கு முன்னதாக முதற் சுற்று போட்டிகள் நடைபெற்று அவற்றில் தகுதி பெற்ற பாடகிகளும், நடனக் குழுக்களும் இறுதிப் போட்டியில் பங்குபற்றியிருந்தார்கள்.

இந்த இறுதிப் போட்டி ஒரு ஆடை தொழிற்சாலைக்குள் நடைபெற்ற போட்டியா என்ற சந்தேகம் எழும் அளவிற்கு போட்டியலாளர்கள் கடுமையாக போராடியதோடு, மிகவும் சிறப்பாக தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இந்த போட்டிகளுக்கு நடுவர்களாக கடமையாற்றியவர்கள் அசந்தும் போகுமளவுக்கு தங்கள் திறைமைகளை வெளிக்காட்டியிருந்தனர். தங்களது பணிகளுக்கு மத்தியில் போட்டிகளுக்கு தயாராகுவது இலகுவானதல்ல.

பாடகிகள் தங்களது திறமைகளை வைத்துக் கொண்டு ஓரளவே சுயமாகவே தங்களை தயார் செய்யலாம். ஆனால் நடன குழுக்கள், நடனங்களை வடிவமைத்து, அதற்கான உடைகள், ஒப்பனைகளை தயார் செய்து பயிற்சிகளை செய்து ஆடுவது இலகுவானதல்ல. ஆனால் மிகவும இலாவகரமாக அவர்கள் செயற்பட்ட விதம் உண்மையிலேயே ஆச்சரியப்பட வைத்தது.

இந்த நிகழ்வின் நடுவர்களாக இயக்குனர்,நடிகர், நடன இயக்குனர் வினோத், நடன ஆசிரியை திருமதி சுஜிதா ஜெயாதாஸ், பாடகர் மனோஜ், டிரம்ஸ் வாத்திய கலைஞர் ஜோன்சன் மற்றும் வி மீடிய பணிப்பாளரும் அறிவிப்பாளருமான விமலச்சந்திரன் (விமல்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொழிலார்களை தனியே தொழிலுக்கு பாவிக்காமல் அவர்களது திறமைகளுக்கான களத்தினை ஒமேகா லைன் வவுனியா நிறுவனம் செய்வது பாராட்டுதலுக்கு உரியது. தனியே தொழிற்சாலைக்குள் நிகழ்வுகளோடு நிறுத்தாது, தங்களது தொழிற்சாலைக்கு வெளியேயும் திறமையானவர்களை கொண்டு செல்லவும், அவர்கள் மாவட்ட ரீதியில், தேசிய ரீதியில் தங்களது திறமைகளை வெளிக்காட்டவும் தயாராக இருப்பதாகவும் ஒமேகா லைன் நிறுவன முகாமைத்துவம் வி மீடியாவுக்கு தெரிவித்துள்ளது.

தேசிய ரீதியில் நடைபெறுகின்ற பாடகர் தெரிவு போட்டிகள், நடன போட்டிகளில் இந்த போட்டியாளர்களை பங்குபற்ற செய்வதன் மூலம் அவர்கள் தங்களது திறமைகளை மேலும் வெளிக்காட்ட முடியும். தங்கள் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் திறமைகளை வெளிக்காட்டி சாதனைகள் புரிந்தால் அது தமது நிறுவனத்துக்கு பெருமையெனவும், அவ்வாறான திறமையானவர்ளை வெளிக்கொண்டுவர தாங்கள் முழுமையான ஆதரவு வழங்க தயாராக இருப்பதாகவும் ஒமேகா லைன் நிறுவன முகாமைத்துவ உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆடை தொழிற்சாலைகள் பொதுவாக பெண்களிடம் வேலைவாங்குவதையே குறிக்கோளாக இருக்கும் நிலையில்,ஒமேகா லைன், வவுனியா தனது நிறுவன தொழிலார்களின் திறமைகளை வெளிகொண்டுவரவும் ஆதரவு வழங்குவது சிறப்பான விடயம்.

ஒமேகா லைன் வவுனியா தொழிற்ச்சாலை 90 சதவீதம் பெண்களுடன் இயங்கும் தொழிற்சாலை. அவர்ளுக்கு பூரண சுதந்திரம் வழங்கி, அவர்ளுக்கான சலுகைகளை வழங்கி பெண்களை உற்சாகபப்டுத்துகிறது. அவர்களது திறமைகளை வெளிக்காட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்துகிறது. இவ்வாறான தொழிற்சாலைகளில் பெண்கள் வேலை செய்வதன் மூலம் பெண்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்ட முன்னேற நல்ல வாய்ப்பு.

தனியே இவ்வாறான நிகழ்ச்சிகளோடு நிற்காது, தலைமத்து பயிற்சி, அணி முகாமைத்துவ பயிற்சி, தனிமனித முகாமைத்துவ பயிற்சி, போன்ற பல பயிற்சிகளை நடத்துகிறார்கள். தனியே வேலை வாங்கிவிட்டு அனுப்பி வைக்காமல், ஒவ்வொரு பெண்ணையும், ஒவ்வொரு மனிதனையம் அவர்கள் சமூகத்தில் சிறந்த பிரஜைகளாக உருவாக்க செயற்படுவது மிகவும் சிறப்பான பணி.

இவ்வாறான நிறுவனத்தில் பெண்கள் இணைந்து கடமையாயாற்றுவதன் மூலம், சமூக, பொருளாதரா முன்னேற்றத்தை பெறுவார்கள் என்பது உறுதி.

சிறந்த பாடகருக்கான போட்டியில் ஐந்தாவது இடத்தினை 6 வது வலயத்தின் கொன்செப்டா பெற்றுக்கொண்டார். அவருக்கான பரிசினை தொழில் நுட்ப பிரிவின் பிரதீபா வழங்கி வைத்தார்.
நான்காவது இடத்தினை 3 ஆவது வலயத்தின் ஷாலினி பெற்றுக்கொண்டார். அவருக்கான பரிசை தயாரிப்பு பிரிவின் தொழில் நுட்ப ஊழியர் ஜஸ்மினா வழங்கி வைத்தார்.

மூன்றாவது இடத்தினை 3 ஆவது வலயத்தின் லோகேஸ்வரி பெற்றுக்கொண்டார். அவருக்கான பரிசிலினை கொள்வனவு பிரிவின் பொறுப்பதிகாரி குமுதினி வழங்கி வைத்தார்.

இரண்டாவது இடத்தினை சங்கீத வெற்றிபெற அவருக்கான பரிசினை களஞ்சிய உதவி முகாமையாளர் சுமன் வழங்கி வைத்தார். முதலாவது இடத்தினை 5 ஆவது வலயத்தின் மயூரி வெற்றி பெற்றார். அவருக்கான பரிசினை மேற்பார்வை பிரிவின் உதவி முகாமையாளர் சத்தியா வழங்கினார். முதலிரு இடங்களை சகோதரிகள் பெற்றுக் கொண்டமை முக்கியமான சம்பவமாக அமைந்தது.

நடன போட்டியில் ஆறாவது இடத்தினை 5 ஆவது வலயத்தின் ஜென்சி, பிரவீனா, அனுஷா, ரதிமாலா இணைந்த குழு வென்றது. அச்சு பகுதியின் அதிகாரி உதயரூபினி இந்த குழுவுக்கான பரிசினை வழங்கி வைத்திருந்தார்.

Bonding பிரிவினர் ஐந்தாவது இடத்தை பெற்றனர். சேனகா, தனுஜா, மதுசியா, ஜனனி ஆகியோர் இணைந்து நடனமாடியிருந்தனர். அந்த குழுவினருக்கு பொறியியியல் பிரிவின் உதவி முகாமையாளர் ரமேஷ் பரிசினை வழங்கினார்.

வெட்டு பிரிவினர் நான்காவது இடத்தினை பெற்றுக் கொண்டனர். தமிழ், செந்தூரன், டின்ஷாந்தன் ஆகியவர்கள் இணைந்து நடமானடியிருந்தனர். நிதியியல் பிரிவின் உதவி முகாமையாளர் பிரவீன் பரிசினை வழங்கி வைத்தார்.

மூன்றாவது இடத்தினை 7 ஆவது வலயத்தை சேர்ந்த ப்ரியந்தி, ஜல்சிகா, அரசகுமாரி,கஜேந்தினி ஆகியோர் இணைத்து ஆடி பெற்றுக் கொண்டனர்.இவர்களுக்கான பரிசினை அச்சு பிரிவு முகாமையாளர் சுமேத வழங்கி வைத்தார்.

தயார்படுத்தல் பிரிவினை சேர்ந்த விந்துஷா, வனிதா, தனுசியா,ஷர்மிளா ஆகியோர் இணைந்து ஆடி இரண்டாமிடத்தினை வெற்றி பெற்றனர். திட்டமிடல் பிரிவின் முகாமையாளர் மௌலி வெற்றி பெற்ற அணிக்கான பரிசினை வழங்கி வைத்தார்.

அச்சு பகுதியின் சங்கீதா, சுகந்தினி, ஜோதினி, ஆன் மெரிஸ்டெல்லா ஆகியோர் இணைந்து முதலிடத்தை வெற்றி பெற்றனர். மனிதவலு, நிர்வாக முகாமையாளர் சமன் ஜயசிங்க வழங்கி வைத்தார்.

இறுதி நிகழ்வின் முகபுத்தக நேரலையினை பார்வையிட கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

https://www.facebook.com/vmediathamil/videos/739409723687226

https://www.facebook.com/vmediathamil/videos/1140108116745100

The post அபார திறமையை காட்டிய ஒமேகா லைன், வவுனியா தொழிலார்கள் appeared first on V MEDIA.

கடன் தரப்படுத்தலில் தரமிறக்கப்பட்ட இலங்கை
கடனை மீள செலுத்துவதற்கான இயலுமையை அடிப்படையாகக் கொண்டு, Fitch எனப்படும் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால் இலங்கை தரமிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

CCC தரத்திலிருந்து CC தரத்திற்கு சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால், இலங்கை இவ்வாறு தரமிறக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டுக் கடன்களை மீள செலுத்துவதைத் தவிர்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதையே CC தரநிலை சுட்டிக்காட்டுகிறது.

இலங்கை, அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பன்னாட்டு முறிகளை செலுத்த வேண்டியுள்ள காரணமாகவே, Fitch எனப்படும் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால் இலங்கை தரமிறக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர அடுத்த வருடம் ஜூலை மாதத்தில் ஒரு பில்லியன் டொலர் பன்னாட்டு முறிகளையும் இலங்கை செலுத்த வேண்டியுள்ளது.

இலங்கை அடுத்த வருடத்தில் மாத்திரம் கடன் தவணை மற்றும் வட்டியாக 6.9 பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டியுள்ளதாக, Fitch நிறுவனம் விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது இந்த வருடத்தின் நவம்பர் மாதத்தில் இலங்கையிடம் உள்ள வௌிநாட்டுக் கையிருப்பின் 430 சதவீதமாகும். இலங்கையின் வௌிநாட்டுக் கையிருப்பு 1.6 பில்லியன் டொலர் வரை தற்போது குறைவடைந்துள்ளது.

இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கும் வழிமுறைகள் மற்றும் காலம் தொடர்பில் தௌிவற்ற தன்மை நிலவுவதாக Fitch நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருதரப்பு மற்றும் பல்தரப்பு மூலங்களிலிருந்தும், குறை பயன்பாட்டுச் சொத்து ஊடாகவும் அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் போதியளவு அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும் என, இலங்கை மத்திய வங்கி அண்மையில் வௌியிட்ட அரையாண்டு வழிகாட்டல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்திற்கமைய, சீன வங்கியிடமிருந்து 1.5 பில்லியன் டொலர் செலாவணி பரிமாற்றத்தைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், சீனாவிடமிருந்து கிடைக்கும் பணத்தின் மூலம், இலங்கையில் அந்நியச் செவாவணியை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டுள்ள தாக்கத்திலிருந்து விடுபட முடியும் என எதிர்பார்க்க முடியாது என Fitch நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைத்தவிர, இந்தியாவிடமிருந்து பொருளாதார சலுகை,தெற்காசிய வலய ஒத்துழைப்பாக 400 மில்லியன் டொலர் செலாவணி, கட்டார் மத்திய வங்கியிடமிருந்து செலாவணி பரிமாற்றம் உள்ளிட்ட பல வழிகளை இலங்கை அறிவித்துள்ள போதிலும், அடுத்த வருடத்தில் கடனைச் செலுத்துவது சவாலாக அமையும் என, சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இதுவரை டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி 7.8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக, Fitch நிறுவனம் தெரிவிக்கின்றது.

மத்திய வங்கியின் தலையீட்டில் ரூபாவின் வீழ்ச்சி கட்டுப்படுத்தப்பட்டாலும், கையிருப்பு குறைவடைவதற்கு அதுவும் காரணமாக அமைந்துள்ளதாக Fitch நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்து விடயங்களையும் கருத்திற்கொண்டு, தரப்படுத்தல் பட்டியலில் Fitch நிறுவனம், இலங்கையை தரமிறக்கியுள்ளது.

இலங்கையை தரமிறக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை நிராகரிப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அனைத்து வௌிநாட்டுக் கடன்களும் செலுத்தப்படும் என உறுதியளிப்பதாக, அறிக்கையொன்றின் மூலம் இலங்கை மத்திய வங்கி அதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கையின் வௌிநாட்டுத் தொழிலாளர்களின் வருமானம் மற்றும் ஏற்றுமதி வருமானத்தை எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்க முடியும் எனவும் மத்திய வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சீன மக்கள் வங்கியுடனான 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பரிமாற்றம் இடம்பெறவுள்ளதாகவும் மத்திய வங்கி கூறியுள்ளது.

The post கடன் தரப்படுத்தலில் தரமிறக்கப்பட்ட இலங்கை appeared first on V MEDIA.

கொழும்பு பங்குச் சந்தை புதிய சாதனையைப் படைத்துள்ளது
அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதல் தடவையாக 11,000 புள்ளிகளைத் தாண்டி, நாளின் முடிவில் 11,008.33 புள்ளிகளில் நிறைவடைந்ததன் மூலம் கொழும்பு பங்குச் சந்தை புதிய சாதனையைப் படைத்துள்ளது. விற்பனை பெறுமதி ரூ. 10.27 பில்லியன்-

The post கொழும்பு பங்குச் சந்தை புதிய சாதனையைப் படைத்துள்ளது appeared first on V MEDIA.