வெளியூர் – V MEDIA

வாஷிங்டன் ஹில்டன் நிகழ்விற்குள் நுழைந்த துப்பாக்கிதாரியின் தகவல்கள் வெளியாகின!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோர் கலந்துகொண்ட, வாஷிங்டன் ஹில்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் இரவு விருந்துக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த பல தகவல்களை வெளிநாட்டு ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.

அதன்படி, சந்தேக நபர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தென்மேற்கு புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த 31 வயது நபர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தற்போது அருகிலுள்ள மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக வாஷிங்டன் டி.சி. மேயர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சந்தேக நபர் பல துப்பாக்கிகளையும் கத்திகளையும் ஹோட்டல் வளாகத்திற்குள் எடுத்துச் சென்று பலமுறை சுட்டதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் ஊடகங்களுக்கு அளித்த ஒரு சுருக்கமான அறிக்கையில், இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கு முன்பு தனது குழுவுக்கு எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும் தெரியாது என்று கூறினார்.

இருப்பினும், இந்த உரையாடலில் டிரம்ப் செய்தியாளர்களிடம், சந்தேக நபர் ஒரு குழுவைச் சேர்ந்தவர் அல்ல, மாறாக ஒரு தனிநபர் என்று கூறினார்.

இதற்கிடையில், அமெரிக்கப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது விரைவில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என அமெரிக்க தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

The post வாஷிங்டன் ஹில்டன் நிகழ்விற்குள் நுழைந்த துப்பாக்கிதாரியின் தகவல்கள் வெளியாகின! appeared first on V MEDIA.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 17 வது பொது தேர்தல் இன்று!
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 17 வது பொது தேர்தல் வாக்குப்பதிவு இன்று (23.04) வியாழக்கிழமை நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவில் தமிழக முழுவதும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.

234 தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி- அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி- நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்- செந்தமிழன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி- மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

The post தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 17 வது பொது தேர்தல் இன்று! appeared first on V MEDIA.

”போர்நிறுத்தம் நீடிக்கப்படுகிறது” – டிரம்ப் அறிவிப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடன் அமலில் உள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இராணுவத் தலைமை அதிகாரி அசீம் முனீர் மற்றும் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் ஆகியோரின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் அரசாங்கம் “கடுமையாக பிளவுபட்ட நிலையில் உள்ளது” என்பதால், அதன் தலைவர்கள் ஒருமித்த முன்மொழிவை முன்வைக்க கூடுதல் நேரம் தேவையாக உள்ளது என அந்த அறிக்கையில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா தொடர்ந்து தடை நடவடிக்கைகளைப் பேணுவதோடு, இராணுவத்தை தயார்நிலையிலும் வைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் பிரதிநிதிகள் ஒரு முன்மொழிவை சமர்ப்பித்து, பேச்சுவார்த்தைகள் நிறைவடையும் வரை இந்த போர்நிறுத்தம் தொடரும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

The post ”போர்நிறுத்தம் நீடிக்கப்படுகிறது” – டிரம்ப் அறிவிப்பு! appeared first on V MEDIA.

இந்தியா துணை ஜனாதிபதி இலங்கை விஜயம்!
இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் 2026 ஏப்ரல் 19 முதல் 20 ஆம் திகதி வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்திய துணை ஜனாதிபதி ஒருவரின் இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் முதல் இருதரப்பு விஜயம் இதுவாகும்.

இந்த விஜயத்தின் போது, இந்திய துணை ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களை சந்திக்க உள்ளார்.

மேலும், இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களையும், இந்திய வம்சாவளி சமூக பிரதிநிதிகளையும் அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியா துணை ஜனாதிபதி இலங்கை விஜயம்! appeared first on V MEDIA.

ஐரோப்பாவில் விமான எரிபொருள் பற்றாக்குறை எச்சரிக்கை!
ஐரோப்பாவில் அடுத்த 6 வாரங்களுக்குள் விமான எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக International Energy Agency எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கு பகுதிகளில் இருந்து கிடைத்த எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், தேவையான அளவு இறக்குமதி செய்ய முடியாவிட்டால் பல ஐரோப்பிய நாடுகள் இந்த சிக்கலில் சிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்மூஸ் ஜலசந்தியின் மறுப்பு உலகின் மிகப்பெரிய ஆற்றல் நெருக்கடியை உருவாக்கும் IEA நிர்வாக இயக்குனர் பெய்யித் பீரோல் என எச்சரித்துள்ளார்.

இதன் விளைவாக பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய பொருளாதாரத்தில் விமானப் பயணம் ஆண்டுக்கு சுமார் 851 பில்லியன் யூரோ வருவாயை உருவாக்கி, 14 மில்லியன் வேலைவாய்ப்புகளை ஆதரிப்பதால், இந்த நெருக்கடி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

The post ஐரோப்பாவில் விமான எரிபொருள் பற்றாக்குறை எச்சரிக்கை! appeared first on V MEDIA.

தமிழ்நாடு தேர்தலில் செல்வந்த வேட்பாளராக லீமா ரோஸ்!
தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலில், AIADMK சார்பில் போட்டியிடும் லீமா ரோஸ் மாநிலத்தின் மிகச் செல்வந்த வேட்பாளராக கவனம் ஈர்த்துள்ளார். இவர் ‘லாட்டரி கிங்’ என அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டின் அவர்களின் மனைவியாவார்.

திருச்சி மாவட்டத்தின் லால்குடி தொகுதியில் போட்டியிடும் லீமா ரோஸ், தனது வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து விவரங்களின் படி, குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 5,863 கோடி என அறிவித்துள்ளார்.

அவரிடம் ரூ. 139 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும் மற்றும் ரூ. 910 கோடி மதிப்பிலான அசையாத சொத்துகளும் ( உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவரது குடும்பம் லாட்டரி மற்றும் பல்வேறு முதலீட்டு வணிகங்களின் மூலம் பெரும் செல்வத்தை குவித்துள்ளதாக கூறப்படுகிறது. சாண்டியாகோ மார்ட்டின் இந்தியாவில் மிகப்பெரிய லாட்டரி வணிகர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

லீமா ரோஸ் போட்டியிடும் லால்குடி தொகுதி இந்த தேர்தலில் முக்கிய கவனம் பெறும் பகுதியாக மாறியுள்ளது. அவரின் பெரும் சொத்து விவரங்கள் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடமும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், செல்வாக்கும், நிதி வலிமையும் தேர்தல் முடிவுகளில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

The post தமிழ்நாடு தேர்தலில் செல்வந்த வேட்பாளராக லீமா ரோஸ்! appeared first on V MEDIA.

போர் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தம் – மகிழ்ந்து கொண்டாடும் ஈரான் மக்கள்!
ஈரான் தலைநகர் தெஹெரான் இன்று கொண்டாட்டக் களமாக மாறியது. அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதல்களுக்கு இடையில் இரண்டு வார இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தெருக்களில் கூடிச் சந்தோஷமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த இடைநிறுத்தம், கடந்த பிப்ரவரி 28ம் திகதி போர் ஆரம்பமானதற்கு பிறகு அறிவிக்கப்பட்ட முதல் பெரிய இடைவேளையாகும்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டதால், இரு தரப்பினரும் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், அதன் பின்னர் மேலதிக பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டதையடுத்து, நீண்ட நாட்களாக தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும், இது நிரந்தர அமைதிக்கான தீர்வு அல்ல என்றும், நிலைமை இன்னும் பதற்றமாகவே உள்ளதாகவும் சர்வதேச வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

The post போர் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தம் – மகிழ்ந்து கொண்டாடும் ஈரான் மக்கள்! appeared first on V MEDIA.

இரண்டு வார கால போர் நிறுத்தம் – உலகளாவிய எண்ணெய் விலைகளில் மாற்றம்!
அமெரிக்காவும் ஈரானும், முக்கிய ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் கூடிய இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்ததுடன் பங்குச் சந்தைகளும் ஏற்றம் கண்டுள்ளன.

தரநிலை பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 15.9% சரிந்து $92.30 ஆகக் குறைந்தது, அதே நேரத்தில் அமெரிக்காவில் வர்த்தகம் செய்யப்படும் எண்ணெய் கிட்டத்தட்ட 16.5% சரிந்து $93.80 ஆகக் குறைந்தது. இது, விநியோகத் தடைகள் குறித்த கவலைகள் தணிவதைப் பிரதிபலிக்கிறது.

தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான பயணத்தை ஈரான் அனுமதிக்கும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்தக் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.

The post இரண்டு வார கால போர் நிறுத்தம் – உலகளாவிய எண்ணெய் விலைகளில் மாற்றம்! appeared first on V MEDIA.

“போர்ச் சூழல் பொருளாதார வளர்ச்சியை மெதுவாக்குகிறது” – கிறிஸ்டலினா தெரிவிப்பு!
மத்திய கிழக்கில் தொடரும் போர், உலகளாவிய பணவீக்கத்தை அதிகரிக்கவும் பொருளாதார வளர்ச்சியை மெதுவாக்கவும் காரணமாகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ள அந்த உலகளாவிய நிதி நிறுவனத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு முன்னதாக அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும், உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முற்றுகையிட்டிருப்பது, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் இதுவரை இல்லாத மிக மோசமான இடையூறை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம், ஏப்ரல் 14 அன்று வெளியிடப்படவுள்ள தனது உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் மூலம், பல்வேறு பொருளாதாரச் சூழல்களுக்கான கணிப்புகளை வழங்க உள்ளது.

போரின் தாக்கம் மற்றும் நிதி நிலைமைகள் இறுக்கமடைவதால் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையக்கூடும் என்று நிபுணர்கள் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

போர் நடந்திருக்காவிட்டால், பெருந்தொற்றிலிருந்து பொருளாதாரங்கள் மீண்டு வருவதால், 2026-ல் உலகப் பொருளாதார வளர்ச்சி 3.3% ஆகவும், 2027-ல் 3.2% ஆகவும் இருந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக ஜார்ஜீவா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post “போர்ச் சூழல் பொருளாதார வளர்ச்சியை மெதுவாக்குகிறது” – கிறிஸ்டலினா தெரிவிப்பு! appeared first on V MEDIA.

சாத்தான்குள சம்பவம் – 9 பொலிசாருக்கு மரண தண்டணை!
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 19ம் திகதி கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடை நடத்தியதாக சாத்தான்குளம் போலீசார் கைது செய்திருந்தனர்.

அங்கு நடைபெற்ற விசாரணையின் போது காவல்துறையினர் இருவரையும் கொடூரமாக தாக்கி, இருவரின் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.

பொலிசார் தாக்கியதில் பலத்த காயமடைந்த இருவரும் ஜூன் மாதம் 23ம் தேதி சில மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்கள் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சாத்தான்குளம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், பால்துரை, தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா. செல்லத்துரை, தாமஸ், பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த. இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து தீர்ப்பு இரு முறை தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி முத்துக்குமரன் நேற்று

(06.04) அறிவித்தார். அதன்படி, இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட காவல் துறையைச் சேர்ந்த 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனையாக இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

நீதிபதியின் தீர்ப்பில், இது சாதாரண குற்றமல்ல. நிராயுதபாணியாக இருந்தும் இருவரையும் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கியுள்ளனர். பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சம்பவம் நடந்துள்ளது. தந்தை- மகனுக்கு செய்த கொடூரங்களை படிப்பதற்கே பதைபதைக்கிறது. இது அரிதினும் அரிதான வழக்கு. கைது செய்யப்பட்ட போலீசாரால் யார் அதிகமாக அடித்தார்கள் என வேறுபாடு காட்ட இயலாது. வெறும் ஆயுள் தண்டனை வழங்கினால் இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு அச்சம் இருக்காது. என்று தெரிவித்தார். இந்த தீர்ப்பு தமிழக பொலிஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

The post சாத்தான்குள சம்பவம் – 9 பொலிசாருக்கு மரண தண்டணை! appeared first on V MEDIA.