மலையகம் – V MEDIA

மேல் மாகாண ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கிடையே சந்திப்பு
மேல் மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு மேல் மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (23.04) இடம்பெற்றது.

இலங்கையின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, ​​நான்கு முக்கிய சுற்றுலாத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் இரு தரப்பினர் இடையே பேசுபொருளாகின, அவையாவன

கொழும்பின் பாரம்பரியத்தை மீட்டெடுத்தல் – ஒரு கலாச்சார சுற்றுலா மையத்தை உருவாக்க வரலாற்று கட்டிடங்கள் மற்றும் டிராம்வே அமைப்புகளை புதுப்பித்தல்.

பெந்தர ஆற்றின் ஓரத்தில் உள்ள யகிராலா மழைக்காடுகளுக்குப் பயணம் – ஆற்றங்கரை சுற்றுலா மற்றும் வனப் பாதுகாப்பை இணைக்கும் 40 கி.மீ சுற்றுச்சூழல் சுற்றுலா அனுபவம்.

நீர்கொழும்பு குளம் மற்றும் முத்துராஜவெல ஈரநில மேம்பாடு – சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இயற்கை சுற்றுலா வழித்தடத்தை உருவாக்குதல்.

கொழும்பு கப்பல் சுற்றுலா – கடல் பாதுகாப்பை ஆதரிக்கும் அதேவேளை, அதிக மதிப்புள்ள டைவிங் சுற்றுலாவிற்காக கப்பல் பயண தளங்களை உருவாக்குதல்.

இந்தத் திட்டங்கள் மேல் மாகாணத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அடுத்த கட்டமாக இரு தரப்பினருக்கும் இடையே ஒரு கூட்டுப் பணிக்குழுவை நிறுவுதல், ஒப்புக் கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்த சாத்தியக்கூறு ஆய்வுகளை நடத்துதல் மற்றும் பொது, தனியார் மற்றும் கூட்டாண்மை மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவை அடங்கும்.

இந்த வாரத்தின் பிற்பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் கொழும்பு நகரில் உள்ள கலாச்சார ரீதியாக மதிப்புமிக்க தளங்களைக் கண்காணிப்பதற்கான ஒரு கண்காணிப்பு சுற்றுப்பயணமும் திட்டமிடப்பட்டுள்ளது.

உலக வங்கி பிரதிநிதிகள் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நடாஷா கபில் இந்தக் கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கியதுடன், மேல் மாகாண சபையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சரும் கலந்து கொண்டதுடன், மேல் மாகாண பிரதம செயலாளர், உள்ளூராட்சி செயலாளர் மற்றும் சுற்றுலா வாரிய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

The post மேல் மாகாண ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கிடையே சந்திப்பு appeared first on V MEDIA.

கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு
புனித தலதா மாளிகைக்கான யாத்திரை காரணமாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு
இன்று திங்கட்கிழமை முதல் 25 ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தலதா மாளிகை யாத்திரைக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நாட்களின் எண்ணிக்கை நீட்டிக்கப்பட்டால், குறித்த பாடசாலைகளின்
விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் முப்படையினரை தங்க வைப்பதற்காக இந்த பாடசாலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்தப் பாடசாலைகள் யாத்திரைக்கு வருகை தரும் ஊனமுற்றோர் மற்றும் முதியவர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளை வழங்கவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை நீடிப்பு appeared first on V MEDIA.

கெப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்து – 08 பேர் காயம்
ராகலையிலிருந்து, சியம்பலாண்டுவ நோக்கி பயணித்த கெப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 08 பேர் காயமடைந்துள்ளனர்.

​​வலப்பனை, நில்தந்தஹின்ன, அம்பன்வெல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராகலை, உடுவாமதுரவில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து திரும்பி வந்த ஒரு குழுவினர் சியம்பலாண்டுவவுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது
விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

The post கெப் வாகனமொன்று கவிழ்ந்து விபத்து – 08 பேர் காயம் appeared first on V MEDIA.

தேயிலை ஏற்றிச் சென்ற வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயம்
தேயிலை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியிலுள்ள நோர்வூட் சென் ஜோண்டிலரி பகுதியில் இன்று பிற்பகல் (19.04) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாகவே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் காயமடைந்த மூவரும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

The post தேயிலை ஏற்றிச் சென்ற வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயம் appeared first on V MEDIA.

வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம்
நுவரெலியா வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (01.04) காலை நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வழமைப்போன்று நுவரெலியாவில் உள்ள பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சியுடனும் பொது அமைப்புகளின் அணிவகுப்பு மரியாதையுடனும் கோலாகலமாக
வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வசந்த கால கொண்டாட்டங்களுக்கு சமாந்தரமாக மலர் கண்காட்சி, படகோட்டம், கார் பந்தய ஓட்டப் போட்டி, குதிரைப்பந்தயம், கிரிக்கெட் சுற்றுப் போட்டி, உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி, கிறகரி வாவியில் நீர் விளையாட்டு, சேற்றில் மோட்டார் ஓட்டம், மோட்டார் சைக்கிள் தடைதாண்டல் போட்டி மற்றும் நாள்தோறும் இசை நிகழ்ச்சிகள் என களியாட்ட விழாக்களும் இந்த வசந்த கால விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய இந்த மாதம் 30 ஆம் திகதி வரை நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் சுற்றுலாபயணிகளின் நலன்கருதி அத்தியாவசிய தேவைகளை நுவரெலியா மாநகரசபையும் , பயணிகளை பாதுகாப்பதற்கான விசேட சேவையை நுவரெலியா பொலிஸாரும் முன்னெடுத்துள்ளனர்.

The post வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம் appeared first on V MEDIA.

வழிபாடுகளுடன் இ.தொ.கா வின் பிரசார பணிகள் ஆரம்பம்
நுவரெலியா மாவட்டத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார பணிகளை இலங்கை தொழிலார் காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது.

கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் இன்றைய தினம் (29.03) இடம்பெற்ற சிறப்பு வழிப்பாட்டு பூஜைகளுடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார பணிகளை இலங்கை தொழிலார் காங்கிரஸ் ஆரம்பித்துள்ளது.

தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பொன்றும் கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வின்போது இ.தொ.காவின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளரும் நிதிச் செயலாளருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டார்கள்.

மேலும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை, கொட்டகலை, நோர்வூட், மஸ்கெலியா, அக்கரபத்தனை, நுவரெலியா, ஹட்டன் – டிக்கோயா, தலவாக்கலை – லிந்துலை, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராகெத்த, நுவரெலியா மாநகர சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் சேவல் சின்னத்திலும், வலப்பனை பிரதேச சபையில் கதிரை சின்னத்திலும் போட்டியிடுகின்றது.

இதில் மஸ்கெலியா மற்றும் கொத்மலை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களின் வேட்புமனுக்கள் ஒரு சில முரணான காரணங்களினால் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கல் தொடர்பில் இ.தொ.கா சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

The post வழிபாடுகளுடன் இ.தொ.கா வின் பிரசார பணிகள் ஆரம்பம் appeared first on V MEDIA.

போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்குச் சென்ற 11 பேர் கைது
சிவனொளிபாதமலைக்கு பல்வேறு போதைப்பொருட்களுடன் சென்ற 11 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதவான் எம். பாருக், சந்தேக நபர்களை தனிப்பட்ட பிணையில் விடுவித்து மீண்டும் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

சிவனொளிபாதமலைக்கு போதைப்பொருட்களை எடுத்துச் செல்லும் நபர்களைக் கைது செய்வதற்காக நல்லத்தண்ணி பொலிஸார் இந்த மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இ.ஏ.பி.எஸ். வீரசேகர தெரிவித்தார்.

சந்தேக நபர்கள் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொறுப்பதிகாரி இ.ஏ.பி.எஸ். வீரசேகர தெரிவித்தார்.

The post போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்குச் சென்ற 11 பேர் கைது appeared first on V MEDIA.

நானுஓயாவில் ரயில் தடம்புரள்வு
கண்டியிலிருந்து பதுளையை நோக்கி புறப்பட்ட சரக்கு ரயில் ஒன்று நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டதில் மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் இன்று (15.03) அதிகாலை கண்டியிருந்து பதுளை நோக்கி புறப்பட்ட நிலையில் நானுஓயா ரயில் நிலையத்திற்கு அருகாமையில் காலை 10 மணியளவில் தடம்புரண்டுள்ளது.

இதனால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக
நானுஓயா ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

The post நானுஓயாவில் ரயில் தடம்புரள்வு appeared first on V MEDIA.

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு
மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் 1008 பயணிகள் ரயிலின் இயந்திரம் நேற்று (09.03) தடம் புரண்டது.

The post மலையக ரயில் சேவைகள் வழமைக்கு appeared first on V MEDIA.

ஹட்டன் – செனன் தோட்டத்தில் தீ பரவல்
ஹட்டன் – செனன் தோட்டத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு தொடரில் இன்றிரவு (03.03) தீ பரவியது.

டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

The post ஹட்டன் – செனன் தோட்டத்தில் தீ பரவல் appeared first on V MEDIA.