அரசியல் TV – V MEDIA

ரணில் நடிகர்; கதை திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு ராஜபக்ஷ நிறுவனம் – மனோ
மக்கள் மீது வரிச்சுமையினை ஏற்படுத்தாமல், ராஜபக்ஷ குடும்பத்தினர் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றுள்ள பணத்தினை மீள நாட்டுக்கு கொண்டுவரமெண்டும் எனவும், ஆனால் அது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முடியாதெனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் இன்று நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

“ஒரு இலட்சம் ரூபாவினை வருமானமாக பெறும் அனைவரும் வருமான வரி கட்ட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி கோப்பு உருவாக்கப்பட வேண்டும். அது வரவேற்கப்படவேண்டிய விடயம். ஆனால் எங்கே பிழை விடுகின்றார் என்றால், தற்போது 1 இலட்சம் என்பது பெரிய வருமானம் இல்லை என்பதனை ரணில் விக்ரமசிங்க புரிந்து கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 5 இலட்சம் ரூபா வருமானத்தை பெறுபவர்களுக்கு வரி அறவிடலாம் என்ற கலந்துரையாடலை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையினை முன்வைக்க விரும்புகிறேன் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“மக்கள் ஏற்கனவே கஷ்டத்தில் துன்பத்தில் இருக்கும் இவ்வாறான நிலையில் அவர்களை ,மேலும் கசக்கி பிழியாமல் ராஜபக்ஷ அணியினர் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றுள்ள பணத்தை தேடி நாட்டுக்கு மீண்டும் நாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென அவர் மேலும் அறிவுரை வழங்கியுள்ளார்.

52 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக்கொண்டுள்ளார்கள் ராஜபக்ஷ குடும்பத்தினர். இது தெரிந்த கடன். அதை விட தெரியாத கடன், உள்நாட்டு கடன் என பல கடன்கள் உள்ளன. இவ்வாறான நிலையில் அவர்கள் செய்த அபிவிருத்தி என்ன என கேள்வியெழுப்பிய அதேவேளை, அவர்கள் வெளிநாடுகளுக்கு கொண்டு சென்ற பணம் உகண்டாவிலா, சிங்கப்பூரிலா, ஐரோப்பாவிலா, டுபாயிலா இருக்கிறது என்பதனை தேடவேண்டும். அதனை நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம். அதனை தேட வேண்டிய கடப்பாடு இந்த அரசாங்கத்துக்கு இருக்கின்றது”.

“அந்தப் பணத்தை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரவேண்டுமெனவும் அதன் மூலம் இலங்கையின் கடன்களை கட்ட வேண்டும் எனவும், அதன் மூலம் மக்களுக்கு தீர்வினை வழங்க வேண்டுமெனவும் கொள்ளையடித்தவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும்” எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை முன் வைப்பதாக மனோ மேலும் தெரிவித்தார்.

“ஆனால் ரணில் அவ்வாறு செய்ய மாட்டார். ஏனெனில் ரணில் நடிகர் மட்டுமே. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு எல்லாமே ராஜபக்ஷ நிறுவனமே என மேலும் அவர் கூறியுள்ளார். ஆகவே ரணில் விக்ரமசிங்க தனக்கு இயலாத வேலையினை செய்ய வர கூடாது. இந்த அரசாங்கத்தை, பாராளுமன்றத்தை வைத்துக்கொண்டு எதனையும் செய்ய முடியாது. ஆகவேதான் உடனடியாக பாரளுமன்ற தேர்தலை நடாத்தி புதிய மக்களானை மூலம் கொள்ளைகளை கண்டுபிடித்து, வெளிநாட்டுக்கு கொண்டு சென்ற பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொன்டு வர முடியுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாரளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மேலும் தெரிவித்துளளார்.

வீடியோ இணைப்பு

The post ரணில் நடிகர்; கதை திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு ராஜபக்ஷ நிறுவனம் – மனோ appeared first on V MEDIA.

அனுரகுமாரவின் தமிழ் “சாத்தான் வேதம் ஓதுகிறது”
பாரளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார தமிழில் ஒரு வசனத்தை பேசினார். பேசுவதற்கு முன்னர் பிழை ஏற்பட்டால் திருத்துமாறு பாரளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் கோரினார். அவரின் அருகில் இருந்த பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அதனை அனுரகுமாராவுக்கு சொல்லிக் கொடுக்க “சாத்தான் வேதம் ஓதுகிறது” எனும் வசனத்தை அவர் பேசியிருந்தார்.

The post அனுரகுமாரவின் தமிழ் “சாத்தான் வேதம் ஓதுகிறது” appeared first on V MEDIA.

அருவர் வலயம்-சிங்கள அரசுகளுக்குள் தமிழ் அரசியல். தமிழரசுக் கட்சியின் ஏகாதிபத்தியம்?
தமிழ் மக்களின் அரசியல் தொடர்பில் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா கூறியுள்ள கருத்துக்கள் மற்றும் முக்கிய விடயங்கள் கீழே வீடியோ வடிவிலான நிகழ்ச்சியாக காணப்படுகிறது.

இலங்கையில் தமிழர்களின் இருப்பு, கடந்த காலம், எதிர்காலம் தொடர்பில் பல விடயங்களை மாவை சேனாதிராசா கூறியுள்ளார். சிங்கள அரசியல் தலைவர்களோடு தமிழர்களது அரசியல் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் ஏகாதிபத்தியம், தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிரிவினைகளை ஏற்படுத்துகிறதா?

The post அருவர் வலயம்-சிங்கள அரசுகளுக்குள் தமிழ் அரசியல். தமிழரசுக் கட்சியின் ஏகாதிபத்தியம்? appeared first on V MEDIA.

அருவர் வலயம் – ஆனந்தசங்கரி
தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தமிழர் தொடர்பிலும் தமிழர் அரசியல் தொடர்பிலும் முன்வைத்துள்ள கருத்துக்களின் இரண்டாம் பகுதி.

இந்தியாவோடு இரகசியமாக செய்யவேண்டிய விடயங்களை செய்ய தவறியமையே தமிழரின் பின்னடைவுக்கான காரணங்கள். தான் சொன்னவற்றை கேட்காமல் துரோகி பட்டம் கட்டி விட்டார்கள். உயிர் உள்ளவரை தமிழ் மக்களுக்காக செயற்படுவேன். ஆனந்தசங்கரி

முதலாம் பகுதியினை பார்வையிட கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்
https://youtu.be/cdSXhNe93JI

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் நன்மைதீமைகள் தீமைகள்.

அரசுகளில் தமிழர்? அரசுகளுக்கு எதிராக தமிழர். இதில் உங்கள் கருத்து?

எதிர்கால அரசியல் சந்ததிக்கு உங்கள் ஆலோசனை?

தமிழ் கட்சிகளின் பிரிவினை ஏற்பட காரணம் என்ன?

https://youtu.be/6VdgiY9Z6_8

The post அருவர் வலயம் – ஆனந்தசங்கரி appeared first on V MEDIA.

தனிநாடு கோரிக்கை சரி – வீ.ஆனந்தசங்கரி
இலங்கையின் மூத்த அரசியல் வாதி, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இலங்கை அரசியல், தமிழர் அரசியல் தொடர்பிலான கருத்துக்கள்.

“இனப்பிரச்சினை தொடர்பில் தமிழீழ விடுதலை புலிகளுடன்தான் பேசவேண்டுமனே முதலில் சொன்னனவன் நான்” என ஆனந்த சங்கரி கூறியுள்ளார். புலிகளுடன் தான் அரசாங்கம் பேச வேண்டும். புலிகள் மட்டுமே தமிழ் மக்களின் ஏக பிரநிதிகள் என்பதனையே தான் ஏற்கவிலை என கூறியுள்ளார்.

தனி நாடு தேவை என கோரியது சரி என்ற கருத்தை முன் வைத்துள்ள சரி என கூறியுள்ள ஆனந்த சங்கரி, கல்விமான்கள், படித்தவர்கள் போன்றவர்கள் தற்போது ஈடுபாடின்றியுள்ளளனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழர் அரசியல் வரலாறு தொடர்பிலும், இலங்கை அரசுகளின் தமிழர் உரிமை நிலைப்பாடு தொடர்பிலும் கருத்துகளை வெளியிட்டுள்ளார். கடந்த கால அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும், பல முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார் தமிழர் விடுதலை கூட்டணி செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி.

The post தனிநாடு கோரிக்கை சரி – வீ.ஆனந்தசங்கரி appeared first on V MEDIA.

கூட்டணி செட்டை கட்டி பறக்கும் -ஆனந்தசங்கரி
தமிழர் விடுதலை கூட்டணியினது இடைக்கால நிர்வாகசபை அண்மையில் தெரிவு செய்யப்பட்டது. சில முக்கியமான பதவிகளுக்குரியவர்கள் விலகிச் சென்றது மற்றும் கட்சிக்கு எதிராக செயற்பட்ட காரணங்களினால் நீக்கப்பட்டு புதியவர்கள் அந்த இடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த இடைக்கால நிர்வாக சபை குறுகிய கலாத்துக்கானதாக மத்திய குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்துக்குள் மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் பொதுச்சபை புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்யுமென தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி வி மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.

அண்மைய காலத்தில் சிலரது செயற்பாடுகள் காரணமாக பல துன்பங்களை அன்பவித்து விட்டதாகவம், தேர்தல்கள் ஆணையகம் கட்சியின் செயலாளர் தானே என அறிவித்துள்ளதாகவும், இனி அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்சியின் இளைஞர் பேரவை, மகளிர் பேரவை, தொழிற்சங்கம் போன்றவை உயிரிழந்து போயிருந்ததாகவும், அவற்றை மீள உருவாக்கி அவற்றுக்கு தலைவர்களை நியமித்துள்ளதாகவும் தெரிவித்த ஆனந்தசங்கரி கட்சியின் செயற்பாடுகள் துரித கதியில் இனி வரும் காலங்களில் நடைபெறுமெனவும் தெரிவித்தார்.

தந்தை செல்வா, G.G பொன்னம்பலம். தொண்டமான் ஆகியோர் இணைந்து உருவாக்கிய இந்த கட்சி, மீளெழுச்சி பெறும். நான் இறப்பதற்கு முன் அதனை ஏற்படுத்தி இந்த கட்சியினை உயர் இடத்துக்கு கொண்டு செல்வேன் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வி, ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

புதிய இடைக்கால நிர்வாக சபை

தலைவர் – ப. சிறிதரன் (சட்டத்தரணி )
சிரேஷ்ர துணை தலைவர்- ஐயம்பிள்ளை அசோக்குமார்
செயலாளர் நாயகம் – வீ ஆனந்தசங்கரி.
நிர்வாகச் செயலாளர்- க. பூலோகரட்ணம்.
பொருளாளர்- தி சஞ்சயன்.
இணைப்பொருளாளர் – வேதாரணியன்.

இளைஞர் பேரவை தலைவர் – கணேசநாதன் சபேசன்.

மகளீர் பேரவை தலைவர் – திருமதி சூரியமூர்த்தி சூரியபிரதீபா வாசவன்

சட்டம் மற்றும் ஒழுங்கு தலைவர் – ஐயம்பிளை யசோதரன்.

தொழிற்சங்கத் தலைவர் – சித்திரவேல் தயாபரன்.

வி.ஆனந்தசங்கரி கட்சியின் மீளுருவாக்கம் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்களின் காணொளி

The post கூட்டணி செட்டை கட்டி பறக்கும் -ஆனந்தசங்கரி appeared first on V MEDIA.

தமிழர் அரசியல் – சித்தார்த்தன் MP (Video)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வி மீடியா “என் கேள்வி, என் பதில் நிகழ்ச்சியில்” பல முக்கிய விடயங்களை தெரிவித்துள்ளார்.

சித்தார்தன் MP கூறியுள்ள முக்கிய விடயங்களை பார்வையிட கீழேயுள்ள வீடியோ லிங்கை க்ளிக் செய்யவும்.

இணைவதும், பிரிவதும் உலக அரசியலில் சகஜம்.

சகல துறைகளிலும் பின்னடைந்துள்ள இனம்.

அனைத்து கட்சிகளும் ஒன்றையே சொல்லுவோம். ஆனல் ஒற்றுமைபடமாட்டோம்.

சகல அரசுகளும் ஒன்றுதான். ஆனால் இந்த அரசு Better.

சர்வதேசம் தமிழர்களிடம் எதிர்பார்ப்பவை என்ன?

தமழினத்துக்கான தலைவர் யார்? எவ்வாறு உருவாக்குவது? யார் தலைவரை உருவாக்குவது?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைவர் பற்றி சித்தார்தன் MP கூறுகிறார்.

அரசாங்கங்கள் சொல்வதை நம்பித்தான் ஆக வேண்டும். தலைவர் நம்பினால்தான் மக்கள் நம்புவார்கள். யார் ஏன் இபப்டி சொன்னார்?

70 வருடங்களாக எந்த அரசும் தமிழர் பிரச்சினைகளை தீர்க்க தயாராகவில்லை. நாங்கள் அனைவரும் பூஜ்ஜியத்துக்கு கீழே செல்லாமால் பாதுகாக்க வேண்டிய விடயங்கள் பல உள்ளன.

சம கால சமூகம் அரசியல் ஈடுபாடின்றி இருக்க காரணம்!

நாங்களே எங்களை ஆளக்கூடிய அமைப்பு உருவாகினால்தான், அடுத்த சமுதாய மாற்றத்தை உருவாக்க முடியும்

மக்களுக்குள் ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கியை கட்டி எழுப்பாவிட்டால் பாரிய வீழ்ச்சிக்குள் செல்ல வேண்டும்.

The post தமிழர் அரசியல் – சித்தார்த்தன் MP (Video) appeared first on V MEDIA.

ஆளும் அரசியலில் தமிழர் – சுரேன் இராகவன் MP இன் வீடியோ நிகழ்ச்சி
இலங்கையின் ஆளும் அரசியலில் தமிழரின் நிலைப்பாடுகள் என்ற தொனிப்பொருளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின், வன்னி மாவட்ட தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் இராகவன் வி மீடியாவின் “என் கேள்வி, என் பதில்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல காத்திரமான விடயங்களை பகிர்ந்துளளர்.

இலங்கை தமிழ் அரசியலில் மூன்று கண்டங்களுள்ளன. அரசியல் போதிப்பவராக கலாநிதி சுரேன் இராகவன் கூறும் விடயங்கள். யார் யாரெல்லாம் அரச கலாச்சரத்தின் முன்னோடிகள் எவ்வாறு செயற்பட்டனர்.

மோதல் அரசியலின் ஆரம்பம் என்ன? எப்போது நடந்தது.

போரின் முன்னரான அரசியல், போரின் பின்னரான அரசியலில் பூரண குடிகள் சுதந்திரமான குடிகளால இருக்க அரசியலை எவ்வாறு செயற்ப்படுத்த வேண்டும்?

தங்கள கட்சிகளையும், தங்களது இருப்பையும் தங்க வைக்கவே போராடுகிறார்கள் தவிர, மக்களுக்காக அல்ல.

அரசின் பிரபல பங்காளிகளாக மாறினால் மட்டுமே தமிழருக்கு சாதகமான நிலைகளை உருவாக்க முடியும். அதற்கான வழிமுறையென்ன?

துரோகிகள் பட்டம் ஏன் சூட்டப்படுகிறது? யார் சூட்டுகிறார்கள்? வடக்கு தமிழ் கட்சிகளின் நிலை எவ்வாறு காணபப்டுகிறது?

இந்தியா உறவினை புகைப்பது ஆரோக்கியமானதா? வெளிநாட்டு உறவுகள் எவ்வாறு பேணப்படவேண்டும்.

நிகழ்ச்சியினை பார்வையிட கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

The post ஆளும் அரசியலில் தமிழர் – சுரேன் இராகவன் MP இன் வீடியோ நிகழ்ச்சி appeared first on V MEDIA.

இலங்கை அரசுகளும், தமிழர்களும் – மனோ கணேசன் MP (வீடியோ நிகழ்ச்சி)
இலங்கை அரசாங்கங்கள், தமிழர்களை எவ்வாறு கையாள்கின்ற ன . தமிழர்களுக்கான தீர்வுகள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறு இலங்கை அரசுகளை கையளவேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வி மீடியாவுக்கான நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

அடிப்படையினை சிங்கள, பௌத்த மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். சிங்கள மக்களுக்கு, தமிழர்கள் பிரச்சினைகள் தெரியும். அப்படியானால் ஏன் தீர்வு கிடைக்கவில்லை?

வட மாகாண புதிய ஆளுநர் யார்? எங்களுக்குள் முரண்பாடுகள் உள்ளன. ஆனால் அவரை தமிழர் பிரச்சினைகளுக்கு எவ்வாறு பாவிக்க முடியும்?

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இந்த நாட்டுக்குள் ஜனாதிபதி, பிரதமர் போன்றவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். பதவியேற்ற பின்னர் ஜனாதிபதி தடுமாறி போய்விட்டார். அவர் சொன்ன முக்கிய தவறு ஒன்று உள்ளது.

இவை போன்ற பல முக்கிய விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

The post இலங்கை அரசுகளும், தமிழர்களும் – மனோ கணேசன் MP (வீடியோ நிகழ்ச்சி) appeared first on V MEDIA.