கொழும்பில் தமிழ் MP கள் போராட்டம்

கொழும்பு கோட்டைஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில்தொல்லியல் துறை மற்றும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை போன்றவற்றின் மூலம் காணி அபகரிப்புகள் நடைபெறுவதாகவும், அதனை உடனடியாக நிறுத்த கோரியும் … Continue reading கொழும்பில் தமிழ் MP கள் போராட்டம்