சுகாதார அமைச்சர் கோடிக்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டும்

இலங்கை அரசாங்கத்தின் சுகாதர அமைச்சர் கெஹலிய ரம்புக்வல கொழும்பில் குடியிருக்கும் வீட்டுக்கான மின்சார கட்டணம் 12,056,803.38. ரூபா செலுத்த வேண்டுமென இலங்கை மின்சாரசபை கடிதம் மூலமாக அறிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் அவர் குடியிருக்கும் சரண வீதியில் அமைந்துள்ள வீட்டுக்கே … Continue reading சுகாதார அமைச்சர் கோடிக்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டும்