யுக்ரைனுக்குள் புகுந்து தாக்குதல்

யுக்ரைனுக்குள் ரஸ்சியா இராணுவத்தினர் உட்புகுந்து தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. வான் வெளியில் ஏவுகணை தாக்குதலுடன் தமது தாக்குதலை ஆரம்பித்த ரஸ்சியா, தரை வழியாக கிழக்கு உக்ரைன் பகுதிக்குள் நுழைந்து உக்ரைனின் முக்கிய பகுதிகளில் தாக்குதல்களை நடாத்துவதாக … Continue reading யுக்ரைனுக்குள் புகுந்து தாக்குதல்