எரிபொருள் தட்டுப்பாடு மீண்டும் ஏற்படும் அபாயம்

எரிபொருள் நாட்டுக்கு சீராக தற்போது வருகை தர ஆரமித்துள்ளமையினால் எரிபொருள் தட்டுப்பாடு குறைவடைந்துள்ளது. ஆனாலும் மக்கள் வரிசையில் நிற்பது இன்னமும் குறைவடையவில்லை. இந்த நிலையில் எரிபொருள் காவி தாங்கி உரிமையாளர் சங்கம் தாம் எரிபொருட்களை எடுத்து செல்வதை இடை நிறுத்த வேண்டிய … Continue reading எரிபொருள் தட்டுப்பாடு மீண்டும் ஏற்படும் அபாயம்