பளிச்சிடும் ராகுல் ப்ரீத் சிங்

இந்தியா சினிமாவை தனது அழகாலும், நடிப்பாலும் கலக்கிக்கொண்டிருக்கும் ராகுல் ப்ரீத் சிங் தன்னுடைய பளிச்சிடும் ஆடையுடன் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஹிந்தி திரைப்படங்களில் மிகவும் பிசியாக இருக்கும் ராகுல் பிரீத் சிங் தமிழ் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தை நிறைவு செய்துள்ள பிரீத் சிங், ஆறு ஹிந்தி திரையிடப்படங்களை நிறைவு செய்துள்ளார்.

பளிச்சிடும் ராகுல் ப்ரீத் சிங்
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version