அங்கஜன் MP இன் அலுவலம் தீக்கிரை

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைததுள்ளன. சேத விபரங்கள் வெளியாகவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் \ஊடக செயலாளரை தொடர்பு கொள்ள … Continue reading அங்கஜன் MP இன் அலுவலம் தீக்கிரை