சுற்றுலா அதிகாரசபை தலைவர் இராஜினாமா

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை, புதிதாக பதவியேற்ற சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு அனுப்பி வைத்துள்ளார். சுற்றுலா துறை அமைச்சரின் தவறான அணுகுமுறையே இந்த பதவி விலகளுக்கான காரணம் என … Continue reading சுற்றுலா அதிகாரசபை தலைவர் இராஜினாமா