காணமல் போன சிறுமி சடலமாக மீட்பு

பாணந்துறை, அத்துளுகமவில் நேற்று காணமல் போன சிறுமி, இன்று அவரது வீட்டுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று காலை 10 மணியளவில், வீட்டுக்கு அருகிலுள்ள கடைக்கு உணவு பொருட்களை வாங்குவதற்காக சென்ற 09 வயதான மொஹமட் அக்ரம் பாத்திமா … Continue reading காணமல் போன சிறுமி சடலமாக மீட்பு