வவுனியாவில் சிறுமி ஒருவர் மரணம்

வவுனியா, கணேசபுரம் பகுதியில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் இறந்த நிலையில், பாலடைந்த கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தற்கொலையாக இருக்கலாமென்ற சந்தேகம் நிலவுகின்ற போதும், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட வேளையில் அருகிலுள்ள … Continue reading வவுனியாவில் சிறுமி ஒருவர் மரணம்