இருளில் மூழ்குமா இலங்கை?

இலங்கை மின்சாரசபையின் பொறியிலாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சாரசபையின் பொறியிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து ஜனாதிபதியினால் மின்சாரசபை ஜூன் 08 ஆம் திகதி முதல் அத்தியாவசிய சேவையாக அதி விசேட வர்த்தமானி மூலம் … Continue reading இருளில் மூழ்குமா இலங்கை?