திட்டமிட்ட மன்னார் கொலை சந்தேக நபர்கள் காட்டில் தலைமறைவு.

மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தில் கடந்த 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேக நபர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தலைமறைவாகி காடுகளில் பதுங்கியுள்ளதாகவும், … Continue reading திட்டமிட்ட மன்னார் கொலை சந்தேக நபர்கள் காட்டில் தலைமறைவு.