IMF கடன் இந்த வருடம் கிடைக்காது – ஹர்ஷா டி சில்வா

சர்வதேச நாணயநிதியத்தின் கடன்கள் இலங்கைக்கு இந்த வருடத்துக்குள் கிடைக்காதென ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ளார். இம்மாதம் இலங்கை வரவிருக்கும் சர்வதேச நாணய அலுவலர்கள், அலுவலக மட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டாலும், கடன் உடனடியாக … Continue reading IMF கடன் இந்த வருடம் கிடைக்காது – ஹர்ஷா டி சில்வா