வெளிநாட்டு உதவிகள் இலங்கைக்கு கிடைக்கும் – மாலைதீவு சபாநாயகர்

இலங்கைக்கு மத்திய கிழக்கு நாடுகள் உதவி வழங்க தயாராகவில்லை என தான் கூறியதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறிய கருத்தினை, மாலைதீவுகள் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் மறுத்துள்ளார். தான் கூறிய … Continue reading வெளிநாட்டு உதவிகள் இலங்கைக்கு கிடைக்கும் – மாலைதீவு சபாநாயகர்