நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக மன்னிப்பு கோரினார் ரஞ்சன் ராமநாயக்க.

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றத்துக்காக தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்கு மன்னிப்பு கோரி இன்று நீதிமன்றத்திற்கு சத்தியக் கடதாசி ஒன்றை சமர்ப்பித்துள்ளார். 2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு … Continue reading நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக மன்னிப்பு கோரினார் ரஞ்சன் ராமநாயக்க.