டினேஷ் சாப்டரின் இறுதிக் கிரியை இன்று

கடந்த வியாழக்கிழமை கொலை செய்யப்பட்ட ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் டினேஷ் சாப்டரின் இறுதி நிகழ்வுகள் இன்று(18.12) நடைபெறவுள்ளன. இன்று மதியமளவில் தேவாலய பிரார்தனைகளின் பின்னர் நெருக்கமான குடும்ப உறவினர்களுடன் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது என டினேஷ் சாப்டரின் சகோதரரும், ஜனசக்தி நிறுவன … Continue reading டினேஷ் சாப்டரின் இறுதிக் கிரியை இன்று