ஆப்கானிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை!

ஆப்கானிஸ்தானில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் இனந்தெரியாத ஒருவரால் கொல்லப்பட்டுள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

32 வயதுடைய இவர் காபூலில் உள்ள அவரது வீட்டிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த 2021ல் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைப் கைப்பற்றிய பிறகு, அந்நாட்டின் அரசியல் பிரமுகர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருந்த நிலையில், கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முர்சல் நபிசாதா நாட்டிலேயே தங்கியிருந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கொலை!

Social Share

Leave a Reply