சிறுநீரக திருட்டு கும்பலில் சிலர் சிக்கினர்!

பொரளை தனியார் வைத்தியசாலையில் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பணம் தருவதாக ஏமாற்றி சிறுநீரகம் பெற்றுக்கொண்ட நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை பொலிஸ் நிலையத்தில் கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகள் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் … Continue reading சிறுநீரக திருட்டு கும்பலில் சிலர் சிக்கினர்!