மனதை உருக்கும் இளம் குடும்பத்தின் தற்கொலை! (Update)

வவுனியா குட்செட் அம்மா பகவான் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று (07.03) காலை மீட்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்களை பொலிஸ் விசாரணைகளின் பின்னர், சம்பவ இடத்திற்கு வந்து வவுனியா நீதிபதி பார்வையிட்டுள்ளார். தற்போது சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக … Continue reading மனதை உருக்கும் இளம் குடும்பத்தின் தற்கொலை! (Update)