போதகர் ஜெரோம் பெர்னான்டோ ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவார்?

இந்து, பௌத்தம், இஸ்லாம் ஆகிய சமயங்களை இழிவுபடுத்தி பேசிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை குற்றப்புலனாய்வு துறையை விசாரணை செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். ஆனால் போதகர் ஜெரோம் பெர்னான்டோ விசாரணைக்கு பயந்து வெளிநாடு தப்பி சென்று விட்டார் என தகவல்கள் … Continue reading போதகர் ஜெரோம் பெர்னான்டோ ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவார்?