வவுனியாவில் உதவி வீடு நிர்மாணம்

சமுக சேவகரும், தொழிலதிபருமான யோ.நிவேதனின் ஏற்பாட்டில் அமெரிக்காவின் சமூக சேவை நிறுவனமான ரைஸ் ஸ்ரீலங்கா(Rise SriLanka) நிறுவனத்தின் நிதி உதவியின் மூலமாக வறுமை கோட்டுக்கு உட்பட குடும்பத்துக்கான வீடு ஒன்றினை கட்டி வழங்கவும் திட்டம் இன்று அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. … Continue reading வவுனியாவில் உதவி வீடு நிர்மாணம்