இன்றும் கடும் மழை – யாழ் பாடசாலைகள் மூடப்பட்டன

இலங்கையில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. யாழ் மாவட்ட செயலாளர் க.மகேசன் இதனை தெரிவித்தார். மாவட்டத்தின் பெரும்பகுதி வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளமையினால் யாழ் மாவட்ட ஆளுநருடன் ஆலோசித்ததன் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக … Continue reading இன்றும் கடும் மழை – யாழ் பாடசாலைகள் மூடப்பட்டன