மலேசியாவில் இலங்கையர் மூவர் கொலை

மலேசிய தலைநகரின் கோலாலம்பூரின் மத்திய பகுதியான சென்டூல் எனும் இடத்தில இலங்கை ஆண்கள் மூவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பொலிஸார் உறுதி செய்துள்ளனர். மூவரும் பிளாஸ்டிக் பைகளினுள் தலையை கட்டி கொலை செய்யப்பட்டுளளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த கொலையுடன் தொடர்புடைய … Continue reading மலேசியாவில் இலங்கையர் மூவர் கொலை