பயணிகள் பேருந்தின் மீது மரம் விழுந்து விபத்து – 17 பேர் காயம்!

இன்று (06.10) காலை 6 மணியளவில் கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் பயணிகள் பேருந்தின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. லிபர்ட்டி சுற்றுவட்டத்தில் இருந்து பம்பலப்பிட்டி நோக்கி சுமார் 100 மீற்றர் தொலைவிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பு-தெனியாய பேருந்து … Continue reading பயணிகள் பேருந்தின் மீது மரம் விழுந்து விபத்து – 17 பேர் காயம்!