சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பாரிய சிகரெட் தொகை கண்டுபிடிப்பு!

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ரூ.1,300 மில்லியன் பெறுமதிமிக்க 10 மில்லயன் சிகரெட் குச்சிகள் அடங்கிய 40 அடி கொள்கலன் பாரவூர்தி ஒன்றினை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) கைப்பற்றியுள்ளனர். வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இந்த சிகரெட்டுகள் … Continue reading சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பாரிய சிகரெட் தொகை கண்டுபிடிப்பு!