வவுனியாவில் பாடசாலை மாணவி மீது ஆண் ஆசிரியர் தாக்குதல்

வவுனியா. வடக்கு வலயத்துக்கு உட்பட்ட பாடசலை ஒன்றில் உயர்தர மாணவி ஒருவரை அந்த பாடசாலையில் கற்பிக்கும் ஆண் ஆசிரியர் ஒரு தாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக பனை மட்டையினால் ஆசிரியர் குறித்த மாணவியை தாக்கியதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது. பெற்றோர் … Continue reading வவுனியாவில் பாடசாலை மாணவி மீது ஆண் ஆசிரியர் தாக்குதல்