இலங்கையின் கொவிட் விபரம்- 2021.09.04

சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் நேற்றைய அறிக்கைக்கமைய கடந்த 24 மணித்தியலத்தில் இலங்கையின் கொவிட் தொற்று விபரம்.

●புதிதாக இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் – 3644 பேர்

●இறப்பு- 202 பேர்

●குணமடைந்து வெளியேறியோர்- 2310 பேர்

கொவிட் தொற்றிலிருந்து எம்மையும் எமது நாட்டையும் பாதுகாத்துக் கொள்ள உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவோம்.

முகக்கவசம் அணிதல்.

சவர்க்காரம் பயன்படுத்தி அடிக்கடி கைகழுவுதல் / பொருத்தமான தொற்றுநீக்கிகளைப் பயன்படுத்தி தொற்று நீக்குதல்.

சமூக இடைவெளியைப் பேணுதல்.—–

“முக்கியமாக பொது இடங்களில் ஒன்று கூடுதலை தவிர்ப்போம்”“

“வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கும் போது அதிகம் தொற்று பரவும் என்பதை கவனத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றிச் செயற்படுவோம்”

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version