இராஜினாமா செய்தார் மஹிந்த MP

தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க அறிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை ஏற்கவுள்ள நிலையில், அதன் காரணமாக இன்னும் சில தினங்களில் தனது பதவியை … Continue reading இராஜினாமா செய்தார் மஹிந்த MP