குறிஞ்சாக்கேணிக்கு பஸ் சேவை – UPDATE

கிண்ணியா சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன்படி கிண்ணியா பொலிஸாரால் ஒருவரும், திருகோணமலை பொலிஸாரால் இரண்டு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளான மிதப்பு பால படகை செலுத்திய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், குறித்த … Continue reading குறிஞ்சாக்கேணிக்கு பஸ் சேவை – UPDATE