தேர்தல் முடிவு: கூட்டணித் துணையில் ஆட்சியமைக்கவுள்ள பாஜக

இந்திய மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 290 அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக தனிப்பெரும்பான்மை பெறாததால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை … Continue reading தேர்தல் முடிவு: கூட்டணித் துணையில் ஆட்சியமைக்கவுள்ள பாஜக