தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக 

இந்திய மக்களவைத் தேர்தலில் தென் மாநிலமான தமிழகத்தில் மொத்தமாகவுள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின்(திமுக) தலைமையிலான கூட்டணியே வென்றுள்ளது.  மொத்தமாக 40 தொகுதிகளை கொண்ட தமிழகத்தில் இம்முறை திமுக தலைமையிலான அணி, … Continue reading தமிழகத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக