‘தவறான அறிக்கைகள் சங்கடத்தை ஏற்படுத்துகிறது’ – லிட்ரோ

சமையல் எரிவாயு பாவனை தொடர்பாக பரவி வரும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த சகல அறிக்கைகளையும் லிட்ரோ கேஸ் லங்கா விற்பனைப் பணிப்பாளர், ஜனக பத்திரண நிராகரித்துள்ளார். அத்துடன் உள்நாட்டு திரவ பெற்றோலியம் எரிவாயு சிலிண்டர்களின் கலவையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் … Continue reading ‘தவறான அறிக்கைகள் சங்கடத்தை ஏற்படுத்துகிறது’ – லிட்ரோ