குருநாகல் – அநுராதபுரம் வீதிக்குப் பூட்டு

குருநாகல் – அநுராதபுரம் வீதியின் எபவலப்பிட்டி பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக, அவ்வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாகவும், சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். தெதுருஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டமையின் காரணமாவே குறித்த பிரதேசம் நீரில் … Continue reading குருநாகல் – அநுராதபுரம் வீதிக்குப் பூட்டு