சிலிண்டர் வெடிப்பு சம்பவம் – ஒருவர் பலி

பொலன்னறுவை – வெலிகந்தை பிரதேசத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் படுகாயமடைந்த 19 வயது திருமணமான பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (25/11) உயிரிழந்துள்ளார். வெலிகந்தை பிரதேசத்தைச் சேர்ந்த அயேஷா குமுதினி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த … Continue reading சிலிண்டர் வெடிப்பு சம்பவம் – ஒருவர் பலி