பேக்கரி உணவுகளின் விலையை அதிகரிக்க தீர்மானம்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (28/11) காலை அறிக்கை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் … Continue reading பேக்கரி உணவுகளின் விலையை அதிகரிக்க தீர்மானம்