அப்பா வைத்தியசாலையில் மகள் அடை மழையில்..

நடிகை ஸ்ருதி ஹாசன் அண்மையில் தான் எடுத்துக் கொண்ட தனது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

சென்னைக்கு வந்துள்ள ஸ்ருதி ஹாசன் மழையில் நனைந்த நிலையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களுடன் சென்னையில் அடை மழை என்பதையும் அதில் சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார்.

அவரது தந்தை புகழ்பெற்ற நடிகர் கமல் ஹாசன் கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஸ்ருதி ஹாசன் மழையில் நனைந்தவாறு தனது ஆனந்தத்தை வெளிக்காட்டி வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அப்பா வைத்தியசாலையில் மகள் அடை மழையில்..
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version