‘ஒமிக்ரொன்’ தொற்றுடன் இருவர் அடையாள

அவுஸ்திரேலியா – சிட்னிக்கு வருகை வந்த இரு வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய கொரோனா திரிபு தொற்றியிருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதனை அடுத்து, ஒமிக்ரொன் (B1.1.529)என்றழைக்கப்படும் புதிய கொரோனா திரிபு அவுஸ்திரேலியாவுக்குள்ளும் பரவியிருக்கலாமென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தென்னாபிரிக்காவில் இருந்து நேற்று (27/11) … Continue reading ‘ஒமிக்ரொன்’ தொற்றுடன் இருவர் அடையாள