நள்ளிரவு முதல் உயர்வடைகிறது

இன்று (28/11) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அச்சங்கம் … Continue reading நள்ளிரவு முதல் உயர்வடைகிறது