புதிய உறுப்பினர் தெரிவு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்கவின் பதவி விலகல் காரணமாக உருவான பாராளுமன்ற வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து W.H லலித் வர்ணகுமாரவின் பெயரை வர்த்தமானியில் பிரசுரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (30/11) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் … Continue reading புதிய உறுப்பினர் தெரிவு