கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

கிழக்கு மாகாண ஆளுநராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று(25.09) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Social Share