பிரியந்தவுக்கு இம்ரான் கானின் அஞ்சலி

பாக்கிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பொறியியலாளர் பிரியந்த குமாராவுக்கு பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அஞ்சலிகளை இன்று செலுத்தியுள்ளார். பாக்கிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் மலர் வளையம் வைத்து தனது அஞ்சலியினை இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பிரியந்த குமாராவின் கொலை … Continue reading பிரியந்தவுக்கு இம்ரான் கானின் அஞ்சலி