பாரளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு

பொலிசாரின் கடமைக்கு இடையூறு செய்த குற்றத்துக்காக பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்துமாறு அனுராதபுரம் நீதவான் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அனுராதபுரம், ரம்பாவை பகுதியில் பொலிசாரோடு வாய்த்தர்க்கத்தில் அர்ச்சுனா ஈடுபாடுவதும், யாழ்பாணத்திலிருந்து தான் பாராளுமன்றம் செல்வதாகவும் அதன்போது தன்னை மறித்ததாகவும் பொலிசாரை … Continue reading பாரளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு