பட்டமளிப்பில் பல்கலைக்கழ வேந்தரை புறக்கணித்த மாணவர்கள்

இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பலக்லைக்கழ வேந்தரிடம் சான்றிதழ்களை பெற மறுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு பல்கலைக்கழக துணைவேந்தராக முருத்தொட்டுவ ஆனந்த தேரர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்க … Continue reading பட்டமளிப்பில் பல்கலைக்கழ வேந்தரை புறக்கணித்த மாணவர்கள்