ஒப்பந்தம் நிறைவு

தமிழ் கட்சிகளின் பொது ஆவணம் தொடர்பான கூட்டம் நிறைவடைந்துள்ளது. இன்று காலையில் இருந்து தாமதமான நிலையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட கூட்டம், கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைய தற்சமயம் நிறைவடைந்துள்ளதாக அறியமுடிகிறது. அதற்கமைய பொது ஆவணம் மீதான வரைபும் … Continue reading ஒப்பந்தம் நிறைவு