இலங்கை பெண்கள் சீனாவில் பாலியல் தொழில்?

இலங்கைக்கு வருகைதந்துள்ள குறிப்பிட்ட சில சீனப் பிரஜைகளால், இலங்கைப் பெண்கள் திருமணம் செய்யப்பட்டு, சீனாவில் பாலியல் தொழிலில் இணைக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கைப் பெண்களைத் திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்று பலவந்தமாக பாலியல் ரீதியான தொழிலில் ஈடுபடுத்தும் … Continue reading இலங்கை பெண்கள் சீனாவில் பாலியல் தொழில்?