பானுக்க ராஜபக்ச திடீர் ஓய்வு

இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ச தான் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட்டுக்கு அறிவித்துள்ளார்.கடிதம் மூலம் தனது இராஜினாமா கடிதத்தை பானுக்க ராஜ்பக்ச அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் ஊடக பிரிவு அறிவித்துள்ளது. தனது குடும்பத்துடன் கலந்தாலோசித்து, தனது … Continue reading பானுக்க ராஜபக்ச திடீர் ஓய்வு